பாலிவுட் நடிகையுடன் ஜாகிர்கானுக்கு நிச்சயதார்த்தம்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனுமான ஜாகிர் கானுக்கு, பாலிவுட் நடிகையுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நேற்று மாலை, ஜாகிர்கான் தனக்கு சகாரிக்கா காட்கேவுடன் நிச்சயமாகியுள்ளதை அதிகாரபூர்வமாக…

“நான்.. விஜய்.. மணிரத்னம்.. ப்ச்.. அந்த புராஜக்ட் டிராப் ஆகிருச்சு!” – மகேஷ்பாபு

தெலுங்கு சினிமாவின் பிரின்ஸ் மகேஷ்பாபு இப்போது தமிழ் நடிகர். ஆமாம், ஒரே சமயத்தில் தமிழிலும் தெலுங்கிலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘ஸ்பைடர்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் மகேஷ்பாபு. பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டியில்…

அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார் விஜயபாஸ்கர்?

ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ள நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் நீக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 7-ம் தேதி வருமான வரித்துறையினர்…

பேச்சுவார்த்தை நடத்த இரு அணிகளும் தயார்.. இணையுமா அதிமுக?

”இரண்டு அணிகளாக பிளவுப்பட்டுள்ள அ.தி.மு.க ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. ஓ.பி.எஸ் அணியினர் முன்வந்தால் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார்” என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை…

‘உடனே சென்னைக்கு கிளம்பி வாங்க’ – அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பறந்த உத்தரவு..!

சசிகலா - ஓ.பன்னீர் செல்வம் மோதலால் பிளவுண்டது அதிமுக. இரு அணியாக மோதிக்கொண்ட இவர்கள், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி - அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி என பிரிந்து மோதினர். தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் தாவல், கட்சியின்…

வளைக்கப்படுகிறாரா டி.டி.வி தினகரன்?- களத்தில் டெல்லி காவல்துறை!

அ.தி.மு.கவில் ஏற்பட்ட பிரிவைத் தொடர்ந்து அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ற கோதாவில் சசிகலா தரப்பும், பன்னீர் தரப்பும் இறங்கியது. இரட்டை இலைச் சின்னம் தங்களுக்கு வேண்டும் என்று இரண்டு தரப்புகளும் டெல்லியில் உள்ள தேர்தல்…

ஜார்ஜுக்கு மீண்டும் சிக்கல்! அவமதிப்பு வழக்கில் ஆஜராக உத்தரவு

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புகையிலைப் பொருள்களைத் தடைசெய்ய உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அப்போது, சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த ஜார்ஜ் நேரில் ஆஜராகாததால் உயர்நீதிமன்ற…

கச்சேரிக்கா போனீங்க! முதல்வரை விளாசும் மு.க.ஸ்டாலின்

'டெல்லியில் நடைபெற்ற 'நிதி ஆயோக்' கூட்டத்தில், தமிழக நலன்கள் குறித்தும் உள்கட்டமைப்புகள் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசாமல் திரும்பியது கண்டனத்துக்கு உரியது' என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரதமர்…

பன்னீர்செல்வத்துக்கு ’Y’ பாதுகாப்பு! மத்திய அரசு வழங்கியது

ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று முதல் ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த எட்டு துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உயிருக்கு அச்சுறுத்தல்…

கில்லி கதை உருவான கதை தெரியுமா? #13YearsofGhilli

எந்த ஹீரோவுக்கும் காலத்துக்கும் சொல்லிக் கொள்கிற மாதிரியான ஒரு ஹிட் அமைவது... அவ்வளவு சுலபமில்லை. கில்லியில் விஜய்க்கு அமைந்தது அந்த ஹிட். இரண்டு மாதத்திகுள்ளாகவே எந்தப் புதுப் படமாக இருந்தாலும் டிவியில் போட்டுவிடும் சூழல் இது. ஆனால் கில்லி…