மக்கள் சூப்பர்ஸ்டார் தெரியும், நேச்சுரல் ஸ்டார், கோல்டன் ஸ்டார் எல்லாம் தெரியுமா?

முன்னொரு காலத்தில் ஒரு ட்ரெண்ட் இருந்தது. ரெண்டு படம் நடிச்சு முடிச்சதும் பேருக்குப் முன்னால சோலார் ஸ்டார், நெப்ட்யூன் ஸ்டார், ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்னு பட்டம் போட்டுக்கறது. சமீபத்தில் மக்கள் சூப்பர்ஸ்டார் சர்ச்சையானதை யாரும்…