Home செய்திகள் தமிழ்நாடு பன்னீர்செல்வத்துக்கு ’Y’ பாதுகாப்பு! மத்திய அரசு வழங்கியது

பன்னீர்செல்வத்துக்கு ’Y’ பாதுகாப்பு! மத்திய அரசு வழங்கியது

- Advertisement -

ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று முதல் ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த எட்டு துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது. அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு பன்னீர்செல்வத்துக்கு இன்று முதல், ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -
107,373FansLike