Browsing Category

செய்திகள்

சுங்கச்சாவடி ஊழியரை சரமாரியாகத் தாக்கிய பா.ஜ.க எம்.எல் ஏ, ஜீட்மல் கான்ட் – வீடியோ

சுங்கச் சாவடியில் தன்னிடம் கட்டணம் வசூலித்த ஊழியரைச் சரமாரியாகத் தாக்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார் முன்னாள் பா.ஜ.க எம்.பி ஜீட்மல் கான்ட். இவர், ஊழியரைத் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பாரதிய ஜனதா…

எம்.ஜி.ஆர் ஆட்சியில் ரஜினிக்கு உண்மையில் நடந்தது என்ன ?

கேள்வி: ''நீங்கள் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க மறுப்பதாக கூறப்படுகிறதே. உண்மையா?'' (ஏ.பி.பன்னீர்செல்வம், ஐ.சி.எப் காலணி, சென்னை) ஜெயலலிதா: ''ஒரு படத்தில் அவருடன் நடிக்க மறுத்தது உண்மைதான். ஆனால், அதற்கு காரணம் என் வேடம். அந்த வேடம்…

கப்பம் கட்டுவது தென்மாநிலங்கள், சலுகைகள் மட்டும் வடஇந்தியாவுக்கா ! சித்தராமையா ஆவேசம்.

இந்தியாவில் எப்போதும் அதிகளவு வரிசெலுத்துவது தென்மாநிலங்கள் தான். ஆனால் மத்திய அரசால் சலுகைகள் அதிகமாக வழங்கப்படுவது என்னவோ வடமாநிலங்களுக்கு தான் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசினார். மேலும் அவர் பேசுகையில் "இந்திய வரலாற்றை…

நள்ளிரவில் இளம்பெண் கொலை பணம் நகை திருடப்படவில்லை …முன்பகையா – விவரம் உள்ளே

திருப்பூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவர், திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையத்தில் தன்னுடைய மனைவி நதியா…

தமிழகத்தில் விளையாடுவது போல மோடி ஆந்திராவிலும் விளையாட பார்க்கின்றார் – சந்திரபாபு நாயுடு…

தமிழகத்தில் அரசியல் செய்து விளையாடுவது போல இங்கே ஆந்திராவிலும் அரசியல் சூழ்ச்சி செய்ய பார்க்கின்றார் மோடி என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக சாடியுள்ளார்.தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தின்…

டிடிவி தினகரன் மதுரையில் கட்சி பெயர் மற்றும் கொடி அறிவித்தார் – கட்சி பெயர் என தெரியுமா

டிடிவி தினகரன் தரப்பில் தங்களுக்கு குக்கர் சின்னமும் அம்மா பெயர் கொண்ட மூன்று கட்சி பெயர்களில் ஒன்றை ஒதுக்கி தந்திட வேண்டுமென்று வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் டிடிவிதினகரன் தரப்பிற்கு…

முறைகேடாக கேபிள்கள் பதித்த சிபிஐ வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் விடுதலை.

சட்டவிரோத பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு வழக்கிலிருந்து தயாநிதிமாறன் ,கலாநிதி மாறன் உள்ளிட்ட 7பேர் வழக்கிற்கான முகாந்திரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.காங்கிரஸ் மத்திய அரசாக இருந்தபோது மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக…

சில நாட்களுக்கு முன் வைரலான சிரியா பெண் குழந்தையின் தற்போதைய நிலை – தற்போதைய நிலை

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றுவருகின்றது. இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் பலரும் இளம் குழந்தைகளும் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு வருகின்றனர். அப்போது போரிலிருந்து சில குழந்தைகள்…

நான் ஓதிங்கி போக கோழை அல்ல, பெரியாரின் பேத்தி சவால் விடும் கௌசல்யா – வீடியோ

ஆணவப் படுகொலைக்கு உடுமலை சங்கர் பலியாக்கப்பட்டு நேற்றுடன் 2 ஆண்டுகள் கடந்துவிட்டன. பட்டப் பகலில் உடுமலை நகரத்தின் மையப் பகுதியில் சங்கரை வெட்டித் தள்ளிய அத்தனை பேருக்கும் நீதித்துறையின்மூலம் தண்டனைபெற்றுக் கொடுத்துவிட்டார் கௌசல்யா.…

தமிழக பாஜக தலைவராகவுள்ள தமிழிசை கடந்து வந்த பாதை தெரியுமா !

இன்று பாஜக மாநில தலைவராக இருக்கும் தமிழிசை பிறந்தது ஒரு காங்கிரஸ் குடும்பத்தில்.தமிழிசை 1961ஆண்டு ஜூன் 2ம் தேதி நாகர்கோவிலில் பிறந்தார். இவரது தந்தையான குமரி ஆனந்தன் தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர்.பல விடுதலை போராட்டங்களில்…