Home ஆன்மீகம் குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் அனைத்தையும் நீங்கச்செய்யும் மந்திரம்

குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் அனைத்தையும் நீங்கச்செய்யும் மந்திரம்

- Advertisement -

lordசில குடும்பங்களில் தேவையில்லாத விடயத்திற்கெல்லாம் பிரச்சனைகள் வரும். ஒரு பிரச்சனை முடிவடைவதுற்குள் இன்னொரு பிரச்சனை எங்கிருந்தாவது முளைத்துவிடும். இத்தகைய நிலமை மாறி, குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி பெறுக கீழே உள்ள கிருஷ்ணர் மந்திரத்தை ஜெபியுங்கள். பிறகு கிருஷ்ணர் அனைத்தையும் பார்த்துக்கொள்வார்.

மந்திரம்:

- Advertisement -

ராதேஸம் ராதிகாப்ராண வல்லபம் வல்லவீஸுதம்
ராதேஸேவித பாதாப்ஜம் ராதா வக்ஷஸ்தலஸ்திதம்
ராதானுகம் ராதிகேஷ்டம் ராதாபஹ்ருத மானஸம்
ராதாதாரம் பவாதாரம் ஸர்வாதாரம் நமாமிதம்

பொருள்:

ராதையின் மனம் கவர்த யசோதையின் புத்திரனே கிருஷ்ணா உனக்கு நமஸ்காரங்கள். ராதையின் மனதில் என்றும் வசிப்பவனே, ராதையின் நாயகனே கிருஷ்ணா உனக்கு நமஸ்காரங்கள். ராதையை என்றும் காப்பவனே, இந்த உலக நன்மைக்காக அவதாரங்கள் பல எடுத்தவனே கிருஷ்ணா உனக்கு நமஸ்காரங்கள்.

இந்த மந்திரத்தை தினமும் கூறுவது சிறந்தது. தினமும் கூற முடியாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் கூறலாம். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை பெருகி சந்தோஷம் நிலைக்கும்.

- Advertisement -
96,044FansLike