Home செய்திகள் நவீன வடிவத்தில் வந்துவிட்டது அம்பாசிடர் கார்.! பாத்தா மெரண்டு போவீங்க.!

நவீன வடிவத்தில் வந்துவிட்டது அம்பாசிடர் கார்.! பாத்தா மெரண்டு போவீங்க.!

0
13128
Ambasseder

முந்தைய காலங்களில் நடுத்தர மக்களும்,பணக்காரர்களும், அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் அதிகமாக விரும்பி வாங்கப்பட்ட வாகனங்களில் சிறந்ததாக திகழ்வது அம்பாஸ்டர். இந்த அம்பாசிடர் கார் தயாரிப்புகளை சில காலங்களில் இந்த நிறுவனம் நிறுத்திவிட்டது. தற்போது அம்பாஸ்டர் நவீன நுட்பங்களை கொண்டு நவீன வசதிகளுடன் வடிவமைத்து விற்பனைக்கு வெளியாகிறது என்ற தகவல் வெளியாகிறது.

Image result for latest ambassador car

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தான் இந்த அம்பாசிடர் காருக்கு சொந்தமான நிறுவனமாகும்.மேலும் டிரேட்மார்க் அம்பாசிடர் காரை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்போகிறோம் என்று நிறுவனம் அறிவித்து உள்ளது. அம்பாசிடர் கார்கள் தற்போது இல்லாமல் போனாலும் அந்த காரை உபயோகிக்க பலபேருக்கு ஆர்வமும், ஆசையும் அதிகமாக இருந்தது. இந்த தகவல் அவர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கும்.

அம்பாசிடர் கார்கள் மீண்டும் விற்பனைக்கு வராதா? என்று பல பேர் ஏக்கத்துடனும் கேட்டுள்ளார்கள். இப்படி நிறைய எதிர்பார்ப்புகளுடன் இருந்த மக்களுக்கு இந்த புதிய அம்பாசிட்டர் கார்கள் வருவது குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த அம்பாசிடர் டெஸ்லா கார்கள் இருப்பதுபோல தான் இந்த புதிய இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்புடன் வரும் கார்கள் உள்ளது என்று தகவல் வெளியானது.

அதே சொகுசுடன் நவீன வடிவமைப்புகளுடன் மீண்டும் வருகிறது அம்பாஸடர்!

இந்த புதிய காரின் வெளிப்புற தோற்றத்தை குறித்து வேறு எந்த ஒரு முழுமையான தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.பழைய அம்பாசிட்டர் காரில் இருப்பது போன்ற நுட்பங்கள் தான் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு இருக்கிறது என்ற ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்தது. மேலும் இதுகுறித்து நிறுவனம் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.ஆனால் மக்கள் இடையே இந்த நவீன வடிவம் கொண்ட அம்பாஸ்டர்கார் குறித்து அதிக எதிர்பார்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.