ரஜினி vs கமல், இதில் யாருக்கு முதல்வர் ஆதரவு – மெகா கருத்து கணிப்பு

0
3

நடிகர் கமல்ஹாசன் “மக்கள் நீதி மய்யம்” என்ற கட்சியை மதுரை ஒத்தக்கடையில் தொடங்கினார். அங்கு பேசிய அவர், “மாணவர்களுக்கு நல்ல, தரமான கல்வி கிடைக்க வேண்டும். சாதி, மதம் போன்றவற்றை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். இதெல்லாம் தனி ஒருவனாக என்னால் செய்ய முடியாது. நீங்களும் என்னுடன் சேர்ந்து பணியாற்றுவீர்களா” என்று அங்கு கூடியிருந்த மக்களிடம் கேட்டதுடன், கட்சியின் சில கொள்கைகளையும் விளக்கினார். அவர் கட்சித் தொடங்கிருப்பது தொடர்பாக ‘விகடன்’ இணையதளத்தில் சர்வே எடுக்கப்பட்டது.

சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும் கீழே…

kamallkamal

kamal

kamal

kamal

kamal

kamal

kamal