Home ஆன்மீகம் பாவங்கள் அனைத்தையும் போக்கவல்ல சிவன் மந்திரம்

பாவங்கள் அனைத்தையும் போக்கவல்ல சிவன் மந்திரம்

- Advertisement -

சிலரது வாழ்வில் எப்போது ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். இதற்கு மிக முக்கிய காரணம் கிரக தோஷங்கள். கிரக தோஷத்திற்கான காரணம் நாம் செய்த, செய்கின்ற பாவங்களே. பாவத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள் கீழே உள்ள மந்திரைத்தை கூறி சிவனை வழிபட்டால் அவர் அனைத்தையும் பார்த்துக்கொள்வார்.

sivan

- Advertisement -

மந்திரம்:

 நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்

சிவனுக்கு உரிய நாளான திங்கட்கிழமையோ அல்லது சிவராத்திரியன்றோ அல்லது பிரதோஷ தினத்திலோ சிவனின் சன்னதிக்கு சென்று உங்களது வேண்டுதலை அவனிடம் கூறு, தோஷங்களில் இருந்தும் பாவங்களில் இருந்து உங்களை விடுவிக்குமாறு அவனிடம் மரமுருகி வேண்டி உங்கள் பிராத்தனையை ஆரமிக்க வேண்டும். அதன் பிறகு தினமும் இந்த மந்திரத்தை கூறிவர வேண்டும். இதனால் உங்கள் பாவங்கள் நீங்கி வாழ்வில் நலம் உண்டாகும்.

- Advertisement -
96,044FansLike