தேவர் மகன் படத்தில் வடிவேலு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா !

0
2655
vadivelu

வடிவேலுவின் சினிமா வாழ்க்கையில் இந்தப்படம்தான் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கியது. அவர் அப்போதுதான் ‘என் ராசாவின் மனசுல’ படத்தில் நடித்து முடித்து இருந்தார்.

தேவர் மகன்’ படத்துக்காக மொத்தம் 17 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசி, ஆறுமாதம் கால்ஷீட் வாங்கி இருந்தேன். பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் இருந்த வடிவேலுவுக்கு அம்மை வந்து மிகவும் கஷ்டப்பட்டார். அவருக்கென்று தனியாக மருத்துவம், உதவியாளர் வைத்து அவரை கவனமாக பார்த்துக்கொண்டோம். ‘இது நடிகரோட புரொடக்‌ஷன் கம்பெனி அதனால நடிகர், நடிகைகளுக்கு மரியாதை குறைவாக எதுவுமே நடக்கக்கூடாது.
vadivelu பெரிய நடிகர், சின்ன நடிகர் என்கிற பாகுப்பாடு பார்க்காம எல்லோருக்கும் ஏசி அறையே ஏற்பாடு பண்ணுங்க. குறிப்பாக அவங்க இதுக்கு முன்னாடி வாங்கின சம்பளத்தைவிட அதிகமாக கொடுக்கணும்” என்று கமல்சார் என்னிடம் கறாராக சொல்லி விட்டார், நானும் அதையே ஃபாலோ பண்ணினேன்.

‘தேவர் மகன்’ ஆரம்பம் முதல் ரிலீஸ்வரை எனக்குக் கிடைத்த சம்பளம் 16 ஆயிரத்து 500 ரூபாய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here