Home ஆன்மீகம் கோவில்களில் கருவறைக்கு எதிராக பெரிய நிலைக் கண்ணாடி இருப்பது ஏன்?

கோவில்களில் கருவறைக்கு எதிராக பெரிய நிலைக் கண்ணாடி இருப்பது ஏன்?

- Advertisement -

பெரும்பாலான கோவிலிகளில் நாம் கருவறைக்கு அருகே சென்று இறைவனை தரிசித்துவிட்டு திரும்பி வெளியில் வரும் வழியில் பார்த்தால் ஒரு மிக பெரிய நிலை கண்ணாடி இருக்கும். பூசாரி கொடுத்த திருநீறையும் குங்குமத்தையும் அந்த நிலை கண்ணாடி வழியாக பார்த்து சிலர் சரியாக இட்டுக் கொள்வர்.

lingam1

- Advertisement -

இன்னும் சிலர் கருவறையில் இருக்கும் இறைவனை அந்த நிலைக்கண்ணாடி வழியாக பார்த்து ஆனந்தம் கொள்வர். அனால் உண்மையில் அவ்வளவு பெரிய நிலைக்கண்ணாடி எதற்காக கருவறைக்கு நேர் எதிரே வைக்கப்பட்டுள்ளது தெரியுமா?

சுவாமியை வணங்கிவிட்டு வெளியில் வரும் ஒவ்வொருவரும் அந்த நிலைக்கண்ணாடியை பார்க்கும்போது அதற்குள் இறைவனின் உருவத்தோடு நமது உருவமும் சேர்ந்தே தெரியும்.

அதன் மூளும் இறைவனும் நாமும் ஒன்று தான், அதாவது நமக்குள்ளும் இறைவன் இருக்கிறார் என்ற தத்துவத்தை உணர்த்தவே நம் முன்னோர்கள் அங்கு நிலைக்கண்ணாடியை வைத்தனர்.

நாம் பரமாத்மாவின் பிள்ளைகள் தான், நமக்குள்ளும் பரமாதவமிற்கான ஆற்றல் இருக்கிறது என்பதை மறந்து திரிந்துகொண்டிருக்கும் நம்மிடம், நமக்கான சக்தியை நினைவூட்டும் ஒரு தூண்டுகோலாகவே இந்த நிலைக்கண்ணாடி இருக்கிறது.

 

- Advertisement -
96,044FansLike